Ariyapadatha Theevin Kathai (அறியப்படாத தீவின் கதை)

By Jose Saramago, Translator: Anandh (ஜோஸே ஸரமாகோ, ஆனந்த்)

Ariyapadatha Theevin Kathai (அறியப்படாத தீவின் கதை)

By Jose Saramago, Translator: Anandh (ஜோஸே ஸரமாகோ, ஆனந்த்)

144.00

MRP ₹151.2 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Fiction

Print Length

56 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2016

ISBN

9788189359607

Weight

110 gram

Description

தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் . . . இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் . . .
ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, அந்த அறியப்படாத தீவு, கடைசியில் கடல் நோக்கிக் கிளம்பியது, தன்னைத் தேடிக்கொண்டு . . .


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%