Pallakku Thookigal (பல்லக்கு தூக்கிகள்)

By Sundara Ramaswamy (சுந்தர ராமஸ்வாமி)

Pallakku Thookigal (பல்லக்கு தூக்கிகள்)

By Sundara Ramaswamy (சுந்தர ராமஸ்வாமி)

75.00

MRP ₹82.5 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Letters & Essay, Anthologies & Collections

Print Length

232 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2011

ISBN

9789380240237

Weight

80 Gram

Description

ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறிவிட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%