₹300.00
MRPGenre
Print Length
200 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2023
ISBN
9789355230829
Weight
180 gram
இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான
வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும்
அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு
இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை.
கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர்
திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு
அவசியம். சமூகத்துடன் உயிரோட்டமுள்ள முறையில்
உறவாடுவதற்கான வழிமுறைகளை அவர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும். தனிமனிதனின் வளர்ச்சி சமூக
வளர்ச்சியோடு இணைந்தால்தான் இருதரப்பும் ஒளிர முடியும். அதற்கான
வழிமுறைகளை நூலாசிரியர் பலவிதமான சம்பவங்களையும்
சிந்தனைகளையும் இணைத்துச் சுவைபடத் தெரியப்படுத்துகிறார்.
0
out of 5