By K. Ullas Karanth, Translator: S. Theodore Baskaran (கே. உல்லாஸ் கரந்த், சு. தியடோர் பாஸ்கரன்)
By K. Ullas Karanth, Translator: S. Theodore Baskaran (கே. உல்லாஸ் கரந்த், சு. தியடோர் பாஸ்கரன்)
₹330.00
MRPGenre
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2006
ISBN
9788189359355
Weight
220 gram
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் அறிவியல்பூர்வமாகவும் பார்க்கும் பொழுது எனக்கென்னவோ புலி வாழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கே. உல்லாஸ் கரந்த்
0
out of 5