By Anar (அனார்)
By Anar (அனார்)
₹48.00
MRPGenre
Print Length
56 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2007
ISBN
9788189945107
Weight
110 gram
ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது; பதற்றமும் பீதியும் சூழ்கின்றன; திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன . . . உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது.
0
out of 5