Iravuchudar (இரவுச்சுடர்)

By Choodamani R (சூடாமணி ஆர்)

Iravuchudar (இரவுச்சுடர்)

By Choodamani R (சூடாமணி ஆர்)

85.00

MRP ₹93.5 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

112 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2010

ISBN

9789380240121

Weight

120 Gram

Description

இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஓளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச் சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில் பார்த்தபோது அதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஓன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஓருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும் மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்கு தெரிந்து மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச் சுடர்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%