Amma Vanthal (அம்மா வந்தாள்)

By Thi. Janakiraman (தி. ஜானகிராமன்)

Amma Vanthal (அம்மா வந்தாள்)

By Thi. Janakiraman (தி. ஜானகிராமன்)

170.00

MRP ₹187 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

160 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2007

ISBN

9789380240886

Weight

220 Gram

Description

அம்மா வந்தா' ளை மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமுகம் நிறுவி காபந்து செய்துவரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை என்றும் இல்லை அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இருவகையான கருந்தோட்டங்கள் உள்ளன. எந்தக் கருந்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்கை இருக்கிறது. இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை; இவ்விரு நிலைகளில் ஊசலடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைக்கின்றன. இந்த ஊசலட்டத்தையே கலையக்குகிறார். தி.ஜானகிராமன் ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாக சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது "அம்மா வந்தாள்"


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%