By Osho (ஓஷோ)
By Osho (ஓஷோ)
₹75.00
MRPGenre
Spiritual
Print Length
296 pages
Language
Tamil
Publisher
Kannadasan Pathipaggam
Publication date
1 January 2003
ISBN
9788184021349
Weight
300 Gram
நீங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் போகலாம். அங்கெலலொம் மிகவும் சரியான முறையில் அந்த மக்களையும், நாட்டையும் கண்டுகொள்ளலாம்.- அதனுடைய வரலாற்றையும், கநட்த காலத்தையும் கூட. ஜெர்மனியல், இத்தாலியில், பிரான்சில், பின்லாந்தில், ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் நீங்கள் அங்கு செய்தததைப் போல், இந்தியாவைப் பார்க்க முடியாது. நீங்கள் ஏற்கனவே அதன் மையப்புள்ளியைத் தொடத் தவிறவிட்டீர்கள். ஏனென்றால், அந்த நாடுகள் ஒவ்வொன்றுக்குமான ஒரு ஆன்மிக மரபு இல்லை. அவை ஒரு கவுதம புத்தரையோ, ஒரு நேமிநாதாவையோ, ஒரு ஆதி நாதாவையோ, ஒரு கபீரையோ ஒரு பரீதையோ, ஒரு தாதுவையோ உருவாக்கவில்லை. அவை விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கின்றன. கவிஞர்களை உருவாக்கியிருக்கின்றன. அவை ஓவியர்களை உருவாக்கியிருக்கின்றன. அவை மிகச்சிறந்த கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன. அவை எல்லா வகை திறமையாளர்களையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனாலும் புதிரான இருண்தன்மை இந்தியாவுக்கு மட்டுமே உரியது. அந்தத் தன்மையில் இந்த நிமிடம் வரை அப்படியேதான் இருக்கிறது.
0
out of 5