Coreldraw 12 (கோரல்டிரா 12)

By Bakkianathan (பாக்கியநாதன்)

Coreldraw 12 (கோரல்டிரா 12)

By Bakkianathan (பாக்கியநாதன்)

130.00

MRP ₹143 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Educational

Print Length

200 pages

Language

Tamil

Publisher

Kannadasan Pathipaggam

Publication date

1 January 2007

ISBN

9788184023756

Weight

150 Gram

Description

கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்ற இந்த கோரல்டிரா மென்பொருளினை முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல வேலை பெற்று வாழ்வில் முன்னேற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த புத்தகத்தில் கோரல்டிரா 12 மென்பொருளின் அனைத்துக் கட்டளைகளும் அவற்றின் பயன்களும் செய்முறை விளக்கங்களோடும் மற்றும் எடுத்துக்காட்டுகளுடனும் மிக எளிதாக எழுதப்பட்டிருப்பதால் நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் வண்ணமாக இருக்கின்றது. புத்தகத்துடன் இணைக்கப்பட்ட குறுந்தகட்டில் பல அரிய கிளிப் ஆர்ட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இயுைம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%