Sun Tzuvin Porkalai (சுன் சூவின் போர்க்கலை)

By Lionel Giles (லயனல் ஜைல்ஸ்)

Sun Tzuvin Porkalai (சுன் சூவின் போர்க்கலை)

By Lionel Giles (லயனல் ஜைல்ஸ்)

80.00

MRP ₹88 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

History

Print Length

200 pages

Language

Tamil

Publisher

Kannadasan Pathipaggam

Publication date

1 January 2008

ISBN

9788184025040

Weight

100 Gram

Description

சுன் சூவின் நூல் மங்காப் புகழுடன் விளங்கும் அதிசயம் அதன் மங்காச் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இன்றும் இந்நூலுக்கு சீனாவில் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன சீன ராணுவத்திலும் அதிகாரிகளுக்கு பால பாடமாகவும் மூல பாடமாகவும் திகழ்வ்து இந்த நூலே. மா- சே- துங் தன் போர்களில் சுன் சூவின் யுக்திகளை வெகுவாகப் பயன்படுத்தினார். வியடநாமின் ஹோ- சி- மின், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரும் இந்த நூலில் உள்ள உபாயங்களைத் தங்கள் போர்களில் பிரயோகி்த்தவர்களே. ஜப்பானியர்களுக்கோ இந்நூல் தேசிய வேதம். பல மேற்கத்திய நாடுகளின் ராணுவங்களுக்கும் கட்டாயப் பாடமாகத் திகழ்கிறது இந்நூல். போரில் மட்டுமன்றி, அன்றாட வாழ்விலும் தொழில் வர்த்தகம், நிர்வாகம், சுய முன்னேற்றம் போன்ற துறைகளிலும் இதன் உபயோகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை அடியொற்றி எழுந்த நூல்கள் ஏராளம்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%